மதுபோதையில் கடலில் குதித்தவரை காப்பாற்றிய பஸ் சாரதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

குறிகாட்டுவான் – நயினாதீவு பயணிகள் படகில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் நேற்று (மார்ச் 5) நடுக் கடலில் பாய்ந்துள்ளார்.

குறித்த நபர் உயிருக்குப் போராடிய போது அதே படகில் பயணம் செய்த நயினாதீவைச் சேர்ந்த இலங்கைப் போக்குவரத்துச்சேவை பஸ் சாரதியான வ. சதானந்தன் கடலில் பாய்ந்து அவரைக் காப்பாற்றி கடற்படையினர் ஊடாக பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.

இந்த நபரின் உயிரைக் காப்பாற்றியவரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article