மண்டைதீவு மாணவர்களுக்கு ஜீவாகார சத்துமா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மண்டைதீவு முகப்புவயல் ஆலயத்தின் ஊடாக மாணவர்களுக்கு சத்துமா வழங்கப்பட்டது.

முகப்புவயல் கந்தசாமி ஆலய தர்மகர்த்தா இளஞ்செழியன் விக்கினேஸ்வரி குடும்பத்தால் இந்த சத்துமா வழங்கப்பட்டது.

மண்டைதீவு மகாவித்தியாலய மாணவர்களுக்கும், மதிஒளி பாலர் பாடசாலை மாணவர்களுக்குமே இவை வழங்கப்பட்டன.

Share this Article