மண்டைதீவு மருத்துவமனைக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மண்டைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு 65 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் நேற்று (பெப்ரவரி 8) வழங்கப்பட்டன.

வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினரால் இந்த அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Share this Article