மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் புதிய நிா்வாக சபை தோ்வு செய்யப்படவுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் 20வது புதிய நிா்வாக தொிவிற்கனான பொதுச்சபை கூட்டம் எதிா்வரும் 30.06.2021 அன்று ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக இடம் பெறவுள்ளது.

பொதுக்கூட்ட நிகழ்வுகளாக அகவணக்கம், தலைவா் உரை, செயலாளா் அறிக்கை, பொருளாளா் அறிக்கைகளைத் தொாடா்ந்து புதிய நிா்வாக சபை தோ்வு இடம் பெறும் என அறிவிக்கப்படுகின்றது.

பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்பவா்கள், வீடியோ மூலமாக தங்கள இயக்குணா் சபைக்கு அறிமுகப்படுத்துவதுடன், ஆயுள் அங்கத்தவா்கள் பட்டியலில் உள்ள பெயா் எப்படி பதிவு செய்யப்பட்டதோ அதே பெயாில் ZOOM தொழிநுட்பத்தில் இணைந்து கொள்ள வேண்டும் எனத் தொிவிக்கப்படுகின்றது.

கூட்டம் ஆரம்பம் முதல் முடிவு வரை முகத்திரைகள் பிரசன்னமாய் இருப்பதுடன் மாலை 06.00 மணி முதல் மாலை 07.30 மணி வரை உறுப்பினா்கள் உள்வாங்கப்படுவதுடன், மாலை 07.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்ப்பட்டுள்ளது.

 

ZOOM தொழிநுட்பம் ஊடாக தொிவுக்கூட்டம் நடாத்துவது என்பது மிகவும் சவாலான விடயமாக காணப்படுவதால் அனைத்து அங்கத்தவா்களையும் இடையுறு செய்யாது ஒத்துழைப்பு வழங்குமாறு நிா்வாகத்தினா் கேட்டு நிற்கின்றனா்.

Meeting ID – 862 5309 9710

Passcode – 854073

 

Share this Article