போதைப்பொருள் தொடர்பான தகவல் வழங்க பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
2 Min Read

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்திய பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள்.

விஷேட இலக்கம் – 071 859 8800

கொழும்பு வடக்கு – 071 859 8801

கொழும்பு தெற்கு – 071 859 8803

கொழும்பு மத்தி – 071 859 8804

நுகேகொட – 071 859 8805

கல்கிஸை – 071 859 8806

கம்பஹா – 071 859 8807

நீர்கொழும்பு – 071 859 8808

களனி – 071 859 8809

பாணந்துறை – 071 859 8810

களுத்துறை – 071 859 8811

மாத்தறை – 071 859 8812

தங்கல்ல – 071 859 8813

காலி – 071 859 8814

எல்பிடிய – 071 859 8815

கண்டி – 071 859 8816

மாத்தளை – 071 859 8817

தெல்தெனிய – 071 859 8818

கம்பளை – 071 859 8819

நுவரெலியா – 071 859 8820

ஹட்டன் – 071 859 8821

குருநாகல் – 071 859 8822

குளியாப்பிட்டி – 071 859 8823

நிக்கவரெட்டிய – 071 859 8824

புத்தளம் – 071 859 8825

ஹலாவத்த – 071 859 8826

அநுராதபுரம் – 071 859 8827

பொலன்னறுவை – 071 859 8828

கெபித்திகொல்லாவ – 071 859 8829

இாத்தினபுரி – 071 859 8830

எம்பிலிபிடிய – 071 859 8831

கேகாலை – 071 859 8832

சீதாவக – 071 859 8833

யாழ்ப்பாணம் – 071 859 8834

காங்கேன்துறை – 071 859 8835

வவுனியா – 071 859 8836

மன்னார் – 071 859 8837

கிளிநொச்சி – 071 859 8838

முல்லைத்தீவு – 071 859 8839

மட்டக்களப்பு – 071 859 8840

அம்பாறை – 071 859 8841

திருகோணமலை – 071 859 8842

கந்தளாய் – 071 859 8843

பதுளை – 071 859 8844

பண்டாரவளை – 071 859 8845

மொனராகல – 071 859 8846

அனைத்து நபர்களுக்கும் சென்றடைய இதனை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Article