பொலிஸ் சேவையில் 20 ஆயிரம் வெற்றிடங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பொலிஸ் சேவையில் 20 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அடுத்த ஆண்டில் புதிதாக 5000 பொலிஸ் அதிகாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் எனவும் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article