பொதுக்கூட்டமும் புதிய நிா்வாகத் தோ்வும்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு சனசமுக நிலையத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும எதிர்வரும் 28ம் திகதி (28.02.2021) சனசமூக நிலைய மண்டபத்தில் இடம பெறவுள்ளது.

பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகத் தேர்வில் தயவு செய்து பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிலையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு கலந்துரையாடல்களில் பங்கு கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article