பெரும்படை ஐயனார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற வைகாசி விசாகத் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலனை பெரும்படை ஐயனார் ஆலயத்தில் நேற்று (ஜூன்02) வைகாசி விசாகத் திருவிழா பெருந்திரளான பக்தர்கள் புடைசூழ பக்திபூர்வமாக இடம்பெற்றதுடன் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Share this Article