பெரியதம்பனை வரசித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபைப் பொதுக்கூட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா, பெரியதம்பனை ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் ஆண்டிறுதிப் பொதுக்கூட்டமும்
ஆலயத்தின் புதிய நிர்வாக தெரிவு பொதுக் கூட்டமும் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் பொதுக் கூட்டத்திற்கு எமது பிரிவு பிரதேச செயலாளர், கலாச்சார உத்தியோகத்தர், கிராம சேவையாளர் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article