பூநகரி பல்லவராயன்கட்டில் பல்லவராய மன்னனின் உருவச்சிலை திறந்துவைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட பல்லவராயன்கட்டுப் பகுதியில் வன்னி பெருநிலப்பரப்பை கி.பி 10ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவராய மன்னனின் உருவச்சிலை இன்று (ஜூன்05) திறந்து வைக்கப்பட்டது.

Share this Article