புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தலைபிறை தென்படாத நிலையில் புனித ரமழான் நோன்பு நாளை (மார்ச் 24) ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத நிலையில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக்குழு இந்தத் தீர்தானத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Share this Article