புங்குடுதீவு மத்திய கல்லூரியில் நடுகை செய்யப்பட்ட மாமரக் கன்றுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பயன்தரு மாமரக் கன்றுகள் நடுகைசெய்யப்பட்டது.

கனடாவில் வாழ்ந்து வருகின்ற புங்குடுதீவு மத்திய கல்லூரியின் பழைய மாணவரொருவரின் நிதியுதவியில் இந்த மாமரக் கன்றுகள் நடுகை செய்யப்பட்டது.

புங்குடுதீவு உலகமையத்தின் ஊடாக இந்த மரக் கன்றுகள் பெற்றுக்கொள்ளப்பட்டு கல்லூரி பதில் அதிபர் கி. வினோதன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர் க. குணாளனால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

Share this Article