புங்குடுதீவு கொம்மாபிட்டி அறநெறி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு இறுப்பிட்டி கொம்மாபிட்டி ஆலயத்தின் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாலைப்பூசையின் போது மாணவர்களுக்கான கூட்டுப் பிரார்த்தனையும் நடத்தப்பட்டு வருகின்றது.

Share this Article