புங்குடுதீவு, கண்ணகை அம்மன் ஆலய கும்பாபிஷேகத்துக்கான கிரியைகள் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

500 தூண்கள் 5 இராஜ கோபுரங்களுடன் அமைக்கப்பட்டு வரும் புங்குடுதீவு, கண்ணகை அம்மன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜூன் 20) அதற்கான கிரியைகள் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.

Share this Article