புங்குடுதீவில் நடைபெற்ற தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உபஅலுவலகத்தின் 2022ஆம் ஆண்டின் தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பும் நேற்றுமுன்தினம் (ஜனவரி 4) நடைபெற்றது.

இந்த நிகழ்வுகள் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெற்றது.

Share this Article