பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தைப்பொங்கல் பெருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டின் முதல் மாகாண நிகழ்வாக தைப்பொங்கல் கலைப்பெருவிழா நேற்று (ஜனவரி 17) இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தின் கிடாசூரி கிராமத்தில் இந்தத் தைப்பொங்கல் பெருவிழா இடம்பெற்றது.

Share this Article