பண்ணை கடலில் காணாமல்போனவர் சடலமாக மீட்பு. 

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
பண்ணை கடலில் தவறி வீழ்ந்து- காணாமல்போன குடும்பஸ்தர்
இன்று காலை சடலமாக மீட்பு.
பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்து நேற்று மாலை காணாமல் போன குடும்பஸ்தர் சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கௌதமன் வயது–31 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this Article