நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு மன்னாரில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் நகர பிரதேச செயலகத்தில் இன்றைய தினம்(ஏப்ரல் 19) பிரதேச செயலர் தலைமையில் “இப்தார்”விசேட நோன்பு திறக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மதகுருமார்கள் மற்றும் பிரதேச செயலக அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article