நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரியில் இருந்து கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளது பெறுபேறுகளின் அடிப்படையில் 84 வீதமானோர் சித்தியடைந்து உயர்தரம் கற்கத் தகுதிபெற்றுள்ளனர்.
இதேவேளை பெறுபேறுகளின் அடிப்படையில் நெடுந்தீவு கோட்டத்தில் றோ.க.மகளிர் கல்லூரியில் 84 வீதம் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளமை குறப்பிடத்தக்கது
அதனடிப்படையில் பரீட்சை பெறுபேறுகள்
ஜெ.அலன் ஆசினி 7A 2 B

ஏ.பிறின்சி 7A 2C

ரி. மெடோநிகா 7ACS

ரி.சலோமியா 4A2B2C
பி.அக்ஷா 3A2BCS
ஜே.சுஜாதா 3AB4CS
ஏ.பிரவீனா 3A2BC3S
கே.லுக்ஷனா 2A2B2C3S
கே.வெனசியா 2A2B5S
ஜே.ஜெனற்சைனுகா 2B3C3S
ஏ.ஜோதிகா B4CS
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்லூரிக்கும் , பாடசாலை சமூகத்திற்கும் தீவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
2024 (2025) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைபெறுபேறுகள் நள்ளிரவு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.