நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி நடாத்திய பரிசளிப்பு விழா !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி நடாத்திய பரிசளிப்பு விழா  நிகழ்வு  கடந்தபுதன்கிழமை (ஜூன் 11) அன்று கால்லூரி முதல்வர் அருட்சகோதரி மரீனா அவர்களின்  தலைமையில்  சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின்  முன்னை நாள்   முதல்வர்அருட்சகோதரி  ஜெயசீலி றொட்டீக்கோ அவர்கள்   கலந்து  சிறப்பித்தார்.

சிறப்பு அதிதியாக நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப. பத்திநாதன் அடிகளார் மற்றும் அருட்பணியாளர்கள் மற்றும்  பலர் பங்கேற்றனர்.

Share this Article