நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025 எதிர்வரும் புதன்கிழமை (ஏப்ரல்02) காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் திருவிழா இடம்பெறவுள்ளது.

 வியாழக்கிழமை (ஏப்ரல்10) காலை 10.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் இடம்பெறவுள்ளதுடன் மறுநாள் (ஏப்ரல்11) வெள்ளிக்கிழமை காலெ 10.00 மணிக்கு சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article