நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் – பெப்ரவரி 12 !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின்  பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் , புதிய நிர்வாக சபை தெரிவும் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

வித்தியாலய பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொண்டு பாடசாலை அபிவிருத்திக்கு  ஒத்துழைப்பு வழங்குமாறு வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புகளுக்கு;

ஐயாத்துரை தயாபரன் 0774269166 தலைவர் பழைய மாணவர் சங்கம்

பிலிப்பையா ரெட்ணராஜ் – 0775026678 செயலாளர் பழைய மாணவர் சங்கம்

குகதாஸ் ஜனேந்திரன் – 077021033 – உபதலைவர் பழைய மாணவர் சங்கம்

Share this Article