நெடுந்தீவு பெருக்கடி சித்திவிநாயகர் ஆலயகொடியேறியது இன்று!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
Screenshot

நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி சித்திவிநாயகர் ஆலய 2024 ஆம் ஆண்டுக்கான பெருந்திருவிழா இன்றையதினம்  (ஜூலை 03) புதன்கிழமை பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து 12 தினங்கள் திருவிழா இடம்பெறவுள்ளது. ஜூலை மாதம் 10 ஆம் திகதி  புதன்கிழமை மாலை வேட்டைத் திருவிழாவும் மறுநாள்  வியாழக்கிழமை (ஜூலை 11) காலை 9.00 மணிக்கு தேர் திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவமும், கொடி இறக்கமும் இடம்பெறும்.

Share this Article