நெடுந்தீவு புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம் – ஓகஸ்ட் 30.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா – 2025 எதிர்வரும் சனிக்கிழமை   (ஓகஸ்ட் 30) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறவுள்ள திருப்பலியில் செப். 07 மாலை நற்கருணைப் பெருவிழாவும் மறுநாள் திங்கட்கிழமை (செப். 08) காலை மரியன்னையின் பிறப்பு பெருவிழாவும் சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article