நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் 2025 இற்கான கடமைகளை ஆரம்பித்தல்நிகழ்வு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான கடமைகளைஆரம்பித்தல் நிகழ்வும்   “  Clean Sri Lanka“ பிரசைகள் சத்தியப் பிரமாணம்எடுத்தல் நிகழ்வும் இன்று (ஐனவரி01) காலை இடம்பெற்றது.

செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் அவர்களின் தலைமையில் செயலகமுன்றலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில்  பிரதேச செயலரால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதனைத்தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்துஉத்தியோகத்தர்களினால் “Clean Sri Lanka ” பிரசைகள் சத்தியப் பிரமாணஉறுதிமொழி எடுக்கப்பட்டது.

Share this Article