Wednesday, December 7, 2022

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி விழிப்புணர்வு செய்றிட்டம் இடம் பெற்றது

Must Read

மகளிர் மற்றும் சிறுவர் விவகார உலர் வலய அபிவிருத்தி அமைச்சின் கீழ் பெற்றோர்களை அறிவுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்சித்திட்டம் நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஜீலை 07) இடம் பெறுகின்றது

இந்நிகழ்வில் மாவட்ட முன்பள்ளி பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.இ.அமலன் அவர்கள் வளவாளராக கலந்து விழிப்புணர்வு செயற்பாட்டினை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் முன்பிள்ளைப்பருவ சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img