நெடுந்தீவு பிரதேச சபைக்காக கட்சிகள் பெற்ற போணஸ் ஆசனங்கள்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், நெடுந்தீவு பிரதேச சபைக்கான வாக்குகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்ற போனஸ் ஆசனங்கள் வருமாறு:

  • இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) – 2 ஆசனங்கள்

  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) – 1 ஆசனம்

  • தேசிய மக்கள் சக்தி (NPP) – 1 ஆசனம்

  • தமிழ்த் தேசிய முன்னணி (ACTC) – 1 ஆசனம்

Share this Article