நெடுந்தீவு பிரதேசெயலகப் பிரிவில் பாவனையில் உள்ள வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை- 2025 ஜூலை 18!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
SAN FRANCISCO - MAY 18: Thomas Zielin inserts a probe into the tailpipe of a car while performing an emissions test at Smog Queen May 18, 2009 in San Francisco, California. The Obama administration is expected to announce a plan that calls for raising automobile fuel economy to 35 miles per gallon by 2016 and reducing greenhouse-gas pollution. (Photo by Justin Sullivan/Getty Images) *** Local Caption *** Thomas Zielin

நெடுந்தீவு பிரதேசெயலகப் பிரிவில் பாவனையில் உள்ள வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை செய்யும் நடமாடும்சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவை , வருடாந்த வாகன வரி அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்ளும் வகையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article