நெடுந்தீவு தூய வேளாங்கன்னி ஆலய வருடாந்த திருவிழா.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு தூய வேளாங்கன்னி சிற்ராலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தைஅருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் தலைமையில் க‌ட‌த்‌த ஞாயிற்றுகிழமை (ஓகஸ்ட் 24) இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை  அமல மரித்தியாகிகள் துறவறசபையின் அருட்பணிறொக்சன் அடிகளார் ஒப்புக்கொடுத்து செபித்தார். மேலும் நற்கருணை பெருவிழாஅருட்பணி சோபன் றூபஸ் அடிகளாரால் ஒப்புக்கொடுக்கப்பட்டு  ஆசீரளிக்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் அமையப்பெற்ற ஆலயமானதுவைத்தியசாலை நிர்வாகத்தினரால் சிறந்த முறையில்  பராமரிக்கப்படுவதுடன்திருதின வழிபாடுகள் ,  விழா திருப்பலி மற்றும் தொடர்புடைய ஏற்பாடுகள்சிறப்பான முறையில் அமையப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article