நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையிலான கரிகணன் பயணிகள் படகுசேவைஇன்று இடம்பெறும்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையிலான கரிகணன் பயணிகள் படகுசேவைஇன்றையதினம்(நவம்பர் 29) இடம்பெறும்  என அதன் உரிமையாளர்அறிவித்துள்ளார்.

நெடுந்தீவில் இருந்து பகல் 11:30 மணிக்கு புறப்பட்டு மாலை 2.30 மணிக்குகுறிகாட்டுவானில் இருந்து மீள திரும்பும் வகையில் பயணிகள்சேவை இடம்பெறவுள்ளது.

கடந்த சில நாட்களாக  காலநிலை சீரின்மையால் நெடுந்தீவுக்கான போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் இன்று காலை நேர சேவையுடன் வழமைக்குத் திரும்பியமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article