நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி அருள்மிகு முருகன் தேவஸ்தானமஹோற்சவம் 2025 எதிர்வரும் செவ்வாய்கிழமை (செப். 02) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறவுள்ளது.

செப். 10 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு வேட்டைத்திருவிழாவும் , மறுநாள் வியாழக்கிழமை (செப்.11) பகல் 11.00 மணிக்கு தேர்த்திருவிழாவும், மாலை 5.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் தொடரந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.