நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தேர்வும்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொதுக்கூட்மும் 2021ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தேர்;வும் டிசம்பர் மாதம் 12ம் திகதி காலை 10.00 மணிக்கு நிலைய மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக சனசமூக நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

இச் சனசமூக நிலையத்தின் பொதுச்சபை உறுப்பினர்களை தவறாது இப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்கால செயற்றிட்டங்களில் இணைந்து பயணிக்க நிர்வாகத்தினர் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.

மேலதிக தொடர்புக்கு

திரு.தி.கிரிதரன் தலைவர் 0774641123

திரு.கு.ஜனேந்திரன் செயலாளர் 0770251033

Share this Article