நெடுந்தீவு கிழக்கு அருள்மிகு முருகன் கொடியேற்றம் கண்டார் இன்று.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி அருள்மிகு  முருகன் தேவஸ்தானமஹோற்சவம் 2025 இன்றையதினம்  செவ்வாய்கிழமை (செப். 02) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

பக்தர்களின் அரோகரா ஓசையுடன் பக்திபூர்வமாக இன்று மதியம் முருகப்பொருமானின் திருக்கொடியேற்றம் இடம்பெற்றது.

இதேவேளை செப். 10 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு வேட்டைத்திருவிழாவும் , மறுநாள் வியாழக்கிழமை (செப்.11) பகல் 11.00 மணிக்கு தேர்த்திருவிழாவும், மாலை 5.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் தொடரந்து கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article