நெடுந்தீவுக்கான மருதமடு அன்னையின் திருப்பயண விழாவிற்கான கொடியேற்றம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மருதமடு அன்னையின் திருப்பயண விழாவிற்கான முன்னாயத்த திருதினவழிபாடுகள் புனித யுவானியார் ஆலத்தில் இடம்பெறவுள்ளது.

  எதிர்வரும் வியாழன்( ஏப்ரல் 18) மாலை 05:00 மணிக்கு கொடியேற்றமும்தொடர்ந்து திருப்பலியும் இடம்பெறும்.

இதன் தொடர்ச்சியாக வெள்ளி (19) மற்றும் சனி (20) ஆகிய தினங்களில்  மாலை05:00 மணிக்கு திருச்செபமாலையும் தொடர்ந்து  திருப்பலியும்இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை மருதமடு அன்னை நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் தரித்திருக்க ஏற்பாடாகி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article