தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நெடுந்தீவு சென் சென் அன்ரனிஸ் சனசமூக திலையத்தினரால் நடாத்தப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் , இன்னிசை கானமும் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 06) மாலை 7.00 மணிக்கு சென் அன்ரனிஸ் நிலாஜோதி முத்தமிழ் கலை அரங்கில் சிறப்பாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சென் அன்ரனிஸ் சனசமூக திலையத்தினரால் நடாத்தப்பட்ட மேதின விளையாட்டு நிகழ்வுகளுக்கான பரிசளிப்பு விழாவும் அதனைச் சிறப்பிக்கும் வகையில் சென் அன்ரனிஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்றம் வழங்கும் இன்னிசை கான நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறப்பிடத்தக்கது.