நெடுந்தீவில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் – முன்னாயத்த கலந்துரையாடல் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பாக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தில் பதிவினை மேற்கொண்டோருக்கான அறிவுறுத்தல் கலந்துரையாடல் நேற்றையதினம்  (ஏப்ரல்23) காலை  ஊரும் உறவும் நிறுவன அலுவலகத்தில் இணைப்பாளர் தலைமையில்  இடம்பெற்றது.

நடமாடும் சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) இடம்பெறவுள்ள  நிலையில்   அது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலே இவ்வாறு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article