நெடுந்தீவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 04 ஆசனங்களைப் பெற்று முன்னணியில் உள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2025ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், நெடுந்தீவு பிரதேச சபைக்கான வட்டார ரீதியிலான நேரடி வேட்பாளர்களில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி 04 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு முதல் இடத்தில் திகழ்கின்றது.

இக்கட்சி 3, 5, 6 மற்றும் 8ஆம் வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article