By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவின் மேற்கு பிரதான வீதியினுள் வளர்ந்துள்ள பற்றைகளையும்மரங்களையும் வெட்டி அகற்றுதல் நாளையும் தொடரும்!!
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவின் மேற்கு பிரதான வீதியினுள் வளர்ந்துள்ள பற்றைகளையும்மரங்களையும் வெட்டி அகற்றுதல் நாளையும் தொடரும்!!
நெடுந்தீவு

நெடுந்தீவின் மேற்கு பிரதான வீதியினுள் வளர்ந்துள்ள பற்றைகளையும்மரங்களையும் வெட்டி அகற்றுதல் நாளையும் தொடரும்!!

Last updated: 2024/12/08 at 6:37 PM
Published December 8, 2024 178 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவின் மேற்கு பிரதான வீதியின் இருமருங்கிலும் முக்கியமாக குன்றும்குழியுமாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வீதியினுள் வளர்ந்துள்ளபற்றைகளையும் மரங்களையும் வெட்டி அகற்றும் வேலைத்திட்டம் இன்றையதினம் (டிசம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை) நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின்  ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.

இதேவேளை இச் செயற்பாட்டினை மனித வலுவை வட இயந்திர வலுவூடாகவே செய்ய வேண்டிய நிலமை காணப்படுவதால் நாளைய தினம் அதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வேலைத்திட்டம் தொடரவுள்ளதாக தெரியவருகின்றது.

நெடுந்தீவு  மேற்கு பிரதான வீதியூடான போக்குவரத்து செய்வதில் மக்கள்எதிர்நோக்கும் இடர்பாடுகளை நீக்கும் வகையில் இச்செயற்பாட்டினைநெடுந்தீவில் உள்ள அனைத்து அமைப்புக்களின் பிரதிநிதிகளையும்ஒன்றிணைத்து அனைவரது ஒத்துழைப்புடனும் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்ட போதும் குறிப்பிட்ட  நலன்விரும்பிகளின் பங்குபற்றலுடன் இன்றைய வேலைகள் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

SUB EDITOR December 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்வளப் பிடிப்பில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது!
Next Article வடக்கு , கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் அதிக மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!! -நாகமுத்து பிரதீபராஜா-
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

June 30, 2025
நெடுந்தீவு

பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

June 29, 2025
நெடுந்தீவு

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

June 28, 2025
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?