நெடுந்தீவின் உதைபந்தாட்டத் தொடர் DFL 2025 – பங்குபெறும் அணிகள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவின் உதைபந்தாட்டத் தொடர் DFL 2025 இல் பங்குபெறும் 06 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் உரிமையாளர்களால் அணியில்  தக்க வைக்கப்பட்ட வீரர்கள் விபரத்தினை போட்டி டஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

# அணி-  ஸ்பாட்டன்ஸ் ஸ்டார்ஸ்

உரிமையாளர் – அ.பத்மசாந்தன்

தக்க வைத்த வீரர்- துசியந்தன்

 

 

#அணி-  ஈழவன்

உரிமையாளர் – அர்ஜன் ராஜ்

தக்க வைத்த வீரர்- சுஜீவன்

#அணி-  EAGLE EYED

உரிமையாளர் – லூயிஸ்

தக்கவைத்த வீரர்- போல் நியூட்டன்

#அணி-   கரிகாலன் சேனை

உரிமையாளர் – அ. கொண்சியஸ்

தக்கவைத்த வீரர் – அ.கொண்சியஸ்

#அணி-  Black tigers

உரிமையாளர் – கிருசாந்தன்

தக்க வைத்த வீரர்- அருள்யோசப்

#அணி-  வெண்புறா

உரிமையாளர் – டிமல் றாஜ்

தக்க வைத்த வீரர்- சகாய விதுசன்

இதேவேளை நெடுந்தீவின் உதைபந்தாட்டத் தொடர் DFL 2025 இற்கான வீரர்களைத் தேர்வு செய்யும் ஏல நிகழ்வானது இன்று  ( மே25 – ஞாயிறு) காலை10.00 மணிக்கு நெடுந்தீவு பிரதேச சபை தங்கும் விடுதியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  

       

Share this Article