நினைவேந்தல் நிகழ்வு 07.02.2020

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
நெடுந்தீவினை பிறப்பிடமாகவும் கனடா தேசத்தில் வசித்து வந்தவருமான முன்னாள் பிரதிக் கல்விப்பணிப்பாளா் கலாநிதி அமரா் சி.சிவஞான மூா்த்தி அவா்களது  நினைவேந்தல் நிகழ்வு நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் எதிா்வரும் ஞாயிற்றுக்கிழமை பெ்பரவாி மாதம் 07ம் திகதி ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக இடம் பெறவுள்ளது. இது தொடா்பாக ஒன்றியம் விடுதுள்ள செய்திக்குறிப்பு
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் ( கனடா) எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை Feb 07, 2021, அன்று மாலை 6:00 மணிக்கு, எமை எல்லாம் ஆளாத்துயரில் விட்டு இறைவனடி சேர்ந்த அமரர் சு .சிவநாயகமூர்த்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வையும் அகவணக்கக் கூட்டத்தையும் நடாத்தத் திட்டமிட்டுள்ளோம்.
எனவே அன்றயதினம் அன்னாரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எம் ஊரின் உறவுகள் அனைவரையும் இன் நிகழ்வில் ZOOM தொழில் நுட்பத்தினூடாக கலந்து அன்னாரின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்தித்து நினைவேந்தல் நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம் .
இந்நிகழ்வில் கலந்து அன்னாரின் சிறப்புகளை எம்மோடு பகிர்ந்துகொள்ள விரும்புபவர்கள் உலகின் எப்பக்கத்தில் இருந்தாலும், தங்களின் நினைவு அஞ்சலி உரைகள் மற்றும் கவிதைகள் என்பன இடம்பெற வேண்டுமாயின் எமது நிர்வாகத்திடம் முன்கூட்டியே அறியத்தரும் வண்ணம் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
இந்நிகழ்வில் இணைந்து கொள்வதற்கான Zoom link & ID :
Meeting ID: 870 8994 7319
Share this Article