நாளை நடமாடும் சேவை இடம் பெறவுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

UNHCR நிறுவனத்தின் அனுசரணையுடன் JSAC நிறுவனமும் நெடுந்தீவு பிரதேச செயலகமும் இணைந்து நாளைய தினம் நடமாடும் சேவையினை மேற்கொள்ளவுள்ளது.

நாளை (டிசம்பர் 07) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் காலை 08.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை இச்செயற்பாடு இடம் பெறவுள்ளது.

இவ் நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டை, காலங்கடந்த பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதல், தொடர்பான சேவைகள் பெற்றுக்கொள்ளமுடியும். இச் சந்தர்ப்பத்தினை பயன் படுத்தி தங்களது தேவைகளை நிறைவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

Share this Article