நாரா ஆய்வு நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினராக வினோபா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை கடற்றொழில் அமைச்சின் கீழ் இருக்கும் நாரா ஆய்வு நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை உறுப்பினராக பேராசிரியர் வினோபா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக்கடிதத்தை இன்று(ஜூன் 12) அமைச்சர் வழங்கி வைத்தார்.

Share this Article