நள்ளிரவு முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வெதுப்பக உற்பத்திகளின் விலையானது இன்று(ஜூன் 20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய 450 கிராம் பாண் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article