நயினை நாகபூஷணியின் சமுத்திர தீர்த்தமாடல்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக சிவராத்திரி பூசை நேற்று (பெப்ரவரி 18) இடம்பெற்றது.

சிவராத்திரி பூசை நிறைவில் நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயத்தின் சமுத்திர தீர்த்தம் ஆடல் இன்று (பெப்ரவரி 19) காலை இடம்பெற்றது.

Share this Article