நயினாதீவு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக பெருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான பூர்வாங்க கிரியைகள் இன்றைய தினம் (மார்ச் 31) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share this Article