நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தின் சிறுவர் சந்தை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் (டிசம்பர் 1) சிறுவர் சந்தை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நயினாதீவு விகாரையின் விகாராதிபதி சந்தை நிகழ்வினை நாடாவெட்டி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் நயினாதீவின் ஏனைய பாடசாலை அதிபர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Share this Article