நயினாதீவு வீரகத்தி விநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை காலை 9.20 மணி முதல் முற்பகல் 10.10 மணி வரையான சுபநேரத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி கும்பாபிஷேகத்திற்கான கிரிகைகள் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருவதுடன்,நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை பக்தர்கள் எண்ணைக்காப்புச் சாத்தும் நிகழ்வும் நடைபெறவிருப்பதாக, ஆலய அறங்காவல் சபையினர் தெரிவித்தனர்.

Share this Article