நயினாதீவு மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய மஹா வேள்வி விழாவை முன்னிட்டு ஸ்ரீ பிடாரி அம்பாள் சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்பட்ட பொது அறிவுப் பரீட்சையின் பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் புதிய கலையரங்கில் நேற்று(ஜூன் 4) சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article