நயினாதீவு புனித அந்தோனியார் ஆலய திருநாள் கொடியேற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு புனித அந்தோனியார் ஆலய திருநாள் நேற்றையதினம் வியாழக்கிழமை (ஏப்ரல் 27) மாலை 3.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இன்று மாலை 5.00 மணியளவில் செபமாலையை தொடர்ந்து 5.30 மணிக்கு நற்கருணை ஆராதனை வழிபாடும் இடம்பெறவுள்ளது.

Share this Article