நயினாதீவு மென்பந்தாட்ட சுற்றின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் 5 போட்டிகள் நிறைவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவு பிரீமியர் லீக் மிகப் பிரமாண்டமாக நடாத்தும் மென்பந்தாட்டப் போட்டி நிகழ்வுகளின் இரண்டாம் நாள் போட்டிகள் நேற்று காலை(ஜூன் 9) முதல் நயினாதீவு மகா வித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகி 05 போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் போட்டிகளின் முடிவுகள் போட்டிக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

Share this Article